கெரவலப்பிட்டிய தொழிற்சாலை கழிவு கிடங்கில் தீ!

கெரவலப்பிட்டிய தொழிற்சாலை கழிவு கிடங்கில் தீ!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை கெரவலபிடிய நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றின் கழிவுக் கிடங்கில் இன்று பிற்பகல் தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

உர உற்பத்தியில் ஈடுபடும் இந்த தொழிற்சாலையின் கழிவுகளை சேகரிக்கும் இடத்திலேயே இந்த தீ ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது