ஐபிஎல் ஏலம்: விற்பனையாகாமல் போன இலங்கை வீரர்

ஐபிஎல் ஏலம்: விற்பனையாகாமல் போன இலங்கை வீரர்

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் பெரேரா இம்முறை ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகவில்லை.
 

ஐபிஎல் ஏலம் இடம்பெறும் நிலையில், அவருக்கான அடிப்படை பெறுமதியாக 50 லட்சம் இந்திய ரூபாய் நிரணயிக்கப்பட்டது.

எனினும் அவர் ஏலத்தில் விற்பனையாகவில்லை