இலங்கைக்கு வருகைத் தந்த 211 கசக்ஸ்தான் சுற்றுலாப்பயணிகள்

இலங்கைக்கு வருகைத் தந்த 211 கசக்ஸ்தான் சுற்றுலாப்பயணிகள்

கசக்ஸ்தான் சுற்றுலாப்பயணிகள் 211 பேரை ஏற்றிய விமானமொன்று மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இன்று காலை 8.19 மணியளவில் குறித்த விமானம் தரையிரங்கியதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.