ஹிஜாஸுக்கு உதவிய மத்ரஸா அதிபர் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது

ஹிஜாஸுக்கு உதவிய மத்ரஸா அதிபர் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மத்ரசா பாடசாலையின் அதிபர் மொஹமட் சகீல் என்பவர் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.