ஹிஜாஸுக்கு உதவிய மத்ரஸா அதிபரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் அறிவுறுத்தல்

ஹிஜாஸுக்கு உதவிய மத்ரஸா அதிபரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் அறிவுறுத்தல்

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மத்ரசா பாடசாலையின் அதிபர் மொஹமட் சகீல் என்பவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் காவல் துறை மா அதிபரிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.