மேல் மாகாணத்தில் மாத்திரம் இன்று 57,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன

மேல் மாகாணத்தில் மாத்திரம் இன்று 57,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன

நாட்டில் இன்றைய தினம் மேல் மாகாணத்தில் மாத்திரம் 57,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமையவே இன்றைய தினம் 57,000 பேருக்கு கொரோனா  தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.