பிரித்தானியாவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கம்

பிரித்தானியாவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கம்

கொரோனா அச்சம் காரணமாக பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதற்கு  விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.