இம் மாதத்திற்குள் 264,000 கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறும்

இம் மாதத்திற்குள் 264,000 கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறும்

இம்மாத இறுதிக்குள் கோவெக்ஸ் ஒப்பந்தத்தின் படி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 264,000 கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.