ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை உரிய நீதிமன்றத்தில் நிறுத்துமாறு சட்ட மா அதிபர் அறிவுறுத்தல்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை உரிய நீதிமன்றத்தில் நிறுத்துமாறு சட்ட மா அதிபர் அறிவுறுத்தல்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை உரிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துமாறு காவல் துறை மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம், ஐ.சி.சி.பி.ஆர். சட்டங்களில் கீழ் அவரை உரிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்