ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்

ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்

பொய் சாட்சிகளை நிர்மாணித்ததன் பேரில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவர் மார்ச் 03ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்