திரிபடைந்த கொரோனா வைரஸின் மற்றுமொரு வகை பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு!

திரிபடைந்த கொரோனா வைரஸின் மற்றுமொரு வகை பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு!

தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸுக்கு ஒப்பான திரிபடைந்த கொரோனா வைரஸின் மற்றுமொரு வகை பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன