
மருதங்கேனி பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி - பளை காவல்துறை பிரிவுக்குற்ப்பட்ட மருதங்கேனி பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதங்கேனியிலிருந்து கிளிநொச்சிப் பகுதிக்கு கொண்டு செல்லும் வழியில் பளை காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடமிருந்து 5 கிலோ 550 கிராம் கேரள கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025