யாழ்.நல்லூரில் குடைசாய்ந்த வாகனம்!
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நல்லூர் ஆலயத்திற்கு பின் பகுதியில் பருத்தித்துறை வீதிக்கு அருகில் மின் கம்பங்களை தூக்கும் போது வாகனம் குடைசாய்ந்ததிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பணியாளர்கள் எவருக்கும் எயந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024