நாடுமுழுவதும் உள்ள பாடசாலைகள் மார்ச் மாதம் 15ம் திகதி மீள ஆரம்பிக்கப்படும்..!

நாடுமுழுவதும் உள்ள பாடசாலைகள் மார்ச் மாதம் 15ம் திகதி மீள ஆரம்பிக்கப்படும்..!

மேல் மாகாணம் உட்பட பகுதிகளில் தற்போது ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் பாடசாலைகள் மற்றும் நாடுமுழுவதும் உள்ள பாடசாலைகளின் அனைத்து தரங்களும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்