யாழ். போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை!

யாழ். போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை!

யாழ். போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக பாலியல் மாற்று அறுவை சிகிச்சையொன்று வெற்றியளித்துள்ளது.

இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நபர் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென தொிவிக்கப்படுகின்றது. 

யாழ். போதனா வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணரான இளஞ்செழியன் பல்லவன் என்பரே இதனை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். 

இவ்வறுவை சிகிச்சை 12 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.