போல் கொவ்ரி தனது பதவியை இராஜினாமா செய்தார்...!
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் விளையாட்டுத்துறை அறிவியல் மற்றும் மருத்துவ முகாமையாளர் போல் கொவ்ரி தனது பதவியிலிருந்து விலகியுள்ளார் என இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி 15 ஆம் திகதி முதல் அவர் குறித்த பதவியில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
17 May 2026