மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலி..!

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலி..!

கல்கமுவ பகுதியில் நீரோடை ஒன்றிற்கு அருகில் மாடுகளை கட்டுவதற்காக சென்ற நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 26 வயதான இளைஞர் என கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.