தொல்பொருள் சான்றுகளை பாதுகாக்க வேண்டும்..!

தொல்பொருள் சான்றுகளை பாதுகாக்க வேண்டும்..!

முல்லைத்தீவு-குருந்தமலை பகுதியில் உள்ள தொல்பொருள் சான்றுகள் தொடர்பில் சுயாதீனமாக தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள இலங்கைக்கு உரிமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் சான்றுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அநுர மனதுங்க இதனைதெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு-கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள தொல்பொருள் சான்றுகளை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.