இலங்கை கிரிக்கட்டின் அபிவிருத்திக்காக தொழில்நுட்ப ஆலோசனைக்குழு நியமனம்.!
ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் அபிவிருத்திக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதன் தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
செயலாளராக ருவன் கரகல நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ரொஷான் மஹனாம, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
17 May 2026