இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரருக்கும் கொரோனாவா..!

இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரருக்கும் கொரோனாவா..!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான லஹிரு திரிமான்னே மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட் அணியின் சகல உறுப்பினர்களுக்கும் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனைகளின் போதே அவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.