வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தனவுக்கு கொரோனா தொற்றுறுதி..!

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தனவுக்கு கொரோனா தொற்றுறுதி..!

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தனவுக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு கொவிட் 19 அறிகுறிகள் காணப்பட்டமையால் நேற்று  உயிரியல் சார்ந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் போதே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.