நாடு முழுவதும் 8355 தன்சல்கள் பதிவு

நாடு முழுவதும் 8355 தன்சல்கள் பதிவு

எசல பௌர்ணமியை முன்றிட்டு நாடு முழுவதும் சுமார் 8355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின் படி, சுகாதார பாதுகாப்பான முறையில் அந்த தானசாலைகளை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.

dhasal sri lanka

மேலும், இன்று (10) முழுவதும் தானசாலைகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

இதற்காக சுமார் 2,000 பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.