
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் பிரதமர் தெரிவித்த விடயம்..!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுவதும் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்த அறிக்கை ஒன்றை அமைச்சரவையில் சமர்பிக்க உள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.