வடமாகாணம் முழுவதும் இ.போ.ச சேவை திடீர் பணிப்புறக்கணிப்பு!

வடமாகாணம் முழுவதும் இ.போ.ச சேவை திடீர் பணிப்புறக்கணிப்பு!

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வடமாகாணத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குலபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்தியதற்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்றைய தினம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.