முகப்புத்தக பாவனையாளர்களுக்கான ஓர் விசேட செய்தி....!
அமெரிக்காவில் இடம்பெற உள்ள 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக முகப்புத்தகத்தின் நடைமுறைகளை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகப்புத்தக நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற இனப்பிரச்சினை மற்றும் கொரோனா அச்சுறுத்தல் என்பனவும் இந்த மாற்றித்திற்கு காரணமாக அமைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொடர்பில் வெளியாகும் பொய்யான தகவல்களை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்ய இராணுவ விமானங்களால் தென் கொரிய..
24 November 2026
-
(22)
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 வயது..
21 November 2026
-
(120)
தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை; நகை..
20 November 2026
-
(210)
குளிர் சாதனப் பெட்டிகளை ஹேக்கர்களிட..
20 November 2026
-
(113)
உக்ரைனுக்கு ஆதரவை நிறுத்துங்கள்! ஐர..
20 November 2026
-
(210)
உக்ரைனில் பிரெஞ்சுப் படைகள்! ரஷ்யாவ..
19 November 2026
-
(208)
தொடர்புடைய செய்திகள்
ரஷ்ய இராணுவ விமானங்களால் தென் கொரியாவில் பதற்றம் –..
24 November 2026
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 வயது மாணவியின் இறுதி..
21 November 2026
தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மக..
20 November 2026
குளிர் சாதனப் பெட்டிகளை ஹேக்கர்களிடமிருந்து காப்பா..
20 November 2026
உக்ரைனுக்கு ஆதரவை நிறுத்துங்கள்! ஐரோப்பிய நாடுகளிட..
20 November 2026
உக்ரைனில் பிரெஞ்சுப் படைகள்! ரஷ்யாவின் குற்றச்சாட்..
19 November 2026
முதன்மை செய்திகள்
மாணவர்கள் சண்டையிடுவதாக வந்த தகவல்;..
24 November 2026
ரஷ்ய இராணுவ விமானங்களால் தென் கொரிய..
24 November 2026
2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட..
24 November 2026
செய்திகள் தேசிய முதன்மை பணவீக்கம் 8..
24 November 2026
இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026,..
24 November 2026
நாமலுக்கு தண்டனை கிடைத்தவுடன் களமிற..
23 November 2026