தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் பாதுகாப்பாக உள்ளனவா..?(காணொளி)
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் முழுமையாக பாதுகாப்பானதாக உள்ளதா என்பது தொடர்பில் எமது செய்தி சேவை ஆராய்ந்தது.
நாட்டில் காணப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.
இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கான வசதிகள் முறையாக காணப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமைான தகவல்கள் கீழே உள்ள காணொளியில்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Poonam Bajwa
08 April 2026
DharshaGupta
04 April 2026