மூச்சுவிட முடியவில்லை! மற்றுமொரு அமெரிக்க கருப்பினத்தவரின் குமுறல்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கருப்பின இளைஞர் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் குறித்த இளைஞரை பொலிஸார் கொலை செய்துள்ள சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
27 வயதான கார்லோஸ் லோபஸ் என்ற இளைஞர் போதை மருந்து உட்கொண்டதன் விளைவாக வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டதுடன், நிர்வாணமாக பாட்டியின் குடியிருப்பை சுற்றிச்சுற்றி ஓடியுள்ளார்.
பயந்துபோன மூதாட்டி பொலிஸாரின் உதவியை நாடிய வேளை இதுவே கார்லோசை மரணத்திற்கு இட்டுச்சென்றுள்ளது.



சினிமா செய்திகள்
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026