வடக்கில் அடுத்தடுத்து புகையிரத விபத்து! கால்நடைகள் பலி

வடக்கில் அடுத்தடுத்து புகையிரத விபத்து! கால்நடைகள் பலி

கிளிநொச்சி - முகமாலை பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற 5 ஆடுகள் பலியாகியுள்ளன.

இன்று 3 மணியளவில், கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த அதிவேக புகையிரதமே குறித்த ஆடுகளை மோதித்தள்ளியுள்ளது.

இதேவேளை ஆடுகள் விபத்துக்குள்ளான சிறிது நேரத்தில் எழுதுமட்டுவாழ் புகையிரத நிலையத்தில் புகையிரத கடவையில் நின்ற மாடு ஒன்றும் மோதுண்டு பலியாகியுள்ளது.

வடக்கில் அடுத்தடுத்து புகையிரத விபத்து! கால்நடைகள் பலி - Ibctamil