
சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கிராம சேவகர் ஒருவர் கைது..!
சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் ஹபராதுல பிரதேச செயலகப் பிரிவில் பணியாற்றுகின்ற கிராம சேவகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான அவர் பிரத்தியேவகுப்பு ஒன்றையும் நடத்தி வருகின்றவர் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
16 வயதான பாடசாலை மாணவர் ஒருவரை அவர் தமது பிரத்தியேக வகுப்பில் வைத்து துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025