இந்திய குடியரசு நாள் - ஜன.26- 1950

இந்தியாவுக்கு 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி சுதந்திரம் கிடைத்தது. அதன்பின் 1950-ம் ஆண்டு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி சுதந்திரம் கிடைத்தது. அதன்பின் 1950-ம் ஆண்டு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. உலகில் மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியா திகழ்கிறது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1837 - மிச்சிகன் ஐக்கிய அமெரிக்காவின் 26-வது மாநிலமாக இணைக்கப்பட்டது. * 1841 - ஐக்கிய இராச்சியம் ஹாங்காங்கை அதிகாரபூர்வமாக ஆக்கிரமித்தது. * 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது. * 1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வெர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.

* 1924 - சென் பீட்டர்ஸ்பர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது. * 1926 - ஜோன் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார். * 1930 - இந்திய தேசியக் காங்கிரஸ் 26 ஜனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாள்) அறிவித்தது. * 1942 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படையினர் முதற்தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர். * 1949 - ஆஸ்திரேலியக் குடியுரிமை முதன் முறையாக வழங்கப்பட்டது