டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றது...!

டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றது...!

இலங்கை எதிர் இங்கிலாந்து 2ம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை 6 விக்கட்டுக்களால் வென்றுள்ளது.

இலங்கை அணி இப்போட்டித் தொடரில் 381, 126 என்ற கணக்கில் ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதேவேளை இங்கிலாந்து அணி  344, 164/4 என்ற கணக்கில் ஓட்டங்களைக் குவித்தது.

இப்போட்டியில் இங்கிலாந்து 2-0 என்ற அடிப்படையில் தொடரை வென்றது.