2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...!

2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...!

2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 344 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ஜோ ரூட் - 186, லசித் எம்புல்தெனிய 137/7 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

இலங்கை முதல் இன்னிங்ஸில்  சகல விக்கட்டுக்களையும் இழந்து 381 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதோடு 37 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.