சற்று முன்னர்தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் வெளியான செய்தி..!!

சற்று முன்னர்தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் வெளியான செய்தி..!!

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, வெள்ளவத்தை வெள்ளவத்தை காவற்துறை பிரிவுக்குட்பட்ட நசீர் வத்தை, மினுவாங்கொடை காவற்துறை பிரிவுக்குட்பட்ட கல்ஒலுவ கிழக்கு மற்றும் கல்ஒலுவ மேற்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிட்டம்புவ காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட திஹாரிய வடக்கு மற்றும் திஹாரிய கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட வாரண விகாரை வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹித்ரா மாவத்தைக்கு உட்பட்ட பகுதிகள் ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

24.01.2021 Islated