இங்கிலாந்துக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 381 ஓட்டங்கள்!

இங்கிலாந்துக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 381 ஓட்டங்கள்!

இலங்கை எதிர் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் தொடரில் இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 381 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் 110 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.