அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற்றில்லையென உறுதி...!

அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற்றில்லையென உறுதி...!

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதன் அடிப்படையிலேயே கல்வி அமைச்சர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சீ.ஆர். பாிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.