புத்தர் சிலையை விற்பனை செய்ய முயற்சித்த 03 பேர் கைது..!

புத்தர் சிலையை விற்பனை செய்ய முயற்சித்த 03 பேர் கைது..!

செப்பு மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புத்தர் சிலை ஒன்றை  விற்பனை செய்ய முயற்சித்த 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைதீவு-செல்வம்புரம் பகுதியில் காவற்துறை அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் 21,41, மற்றும் 54 வயதானவர்கள் என கூறப்பட்டுள்ளது