திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியவை இந்தியாவின் மாநிலங்களான நாள் - ஜன.21- 1972

திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மூன்றும் இந்தியாவின் தனி மாநிலங்களாக ஆக்கப்பட்ட நாள்.

திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மூன்றும் இந்தியாவின் தனி மாநிலங்களாக ஆக்கப்பட்ட நாள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார். 1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1941 - இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.

1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் திரையிடப்பட்டது. 1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது