காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா...!

காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா...!

அளுத்கம காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை அதிகாரிகளை தனிமைப்படுத்தலுக்காக களுத்துறை காவல்துறை பயிற்சி நிலையத்திற்கு மாற்றியுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றது.

அத்துடன் அளுத்கம காவல்துறையின் ஏனைய அதிகாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.