பேரூந்து ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது பயணி ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி..!

பேரூந்து ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது பயணி ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ பகுதியில் பேரூந்து ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட றெபிட் என்டிஜன் பரிசோதனைகளின் போது பயணி ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட 14 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.