இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை அணி 156 ஓட்டங்கள்...!

இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை அணி 156 ஓட்டங்கள்...!

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி இன்றைய ஆட்ட நிறைவின் போது 2 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.