இலங்கை அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி...!

இலங்கை அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி...!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கட்களையும் இழந்து 421 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது,

இதற்கமைய இங்கிலாந்து அணி, இலங்கை அணியை விடவும் 286 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.