5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.. ஷாக்கிங் தகவல்..

5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.. ஷாக்கிங் தகவல்..

பிக் பாஸ் சீசன் 4ல் பல போட்டிகளை கடந்த இறுதி போட்டிக்கு, ஆரி, ரியோ, பாலாஜி, சோம், கேபி, ரம்யா பாண்டியன் என மொத்தம் 6 போட்டியாளர்கள் மக்கள் வாக்குகள் பெற்று வந்துள்ளனர்.

இதில் ஒருவர் தான் அந்த பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆக முடியும் என்று அனைவருக்கும் தெரிந்தது தான்.

இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில், 5 லட்சம் படத்தை கொடுத்த பிக் பாஸ், இதனை யாரவது ஒருவர் எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறுகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி போட்டியாளர்களின் ஒருவரான கேபிரியலா, 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த தகவல் கேபிரியலாவில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது