
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனிமைப்படுத்தப்பட்டார்...!
நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சுய தனிமைப்படுத்தலுக்காக நீர்கொழும்பு, பல்லன்சேன இளம் குற்றவாளிகள் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.