வெலிக்கடை சிறைச்சாலை காவலதிகாாிகளின் சேவை நிறுத்தம்...!

வெலிக்கடை சிறைச்சாலை காவலதிகாாிகளின் சேவை நிறுத்தம்...!

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதியொருவர் சட்டத்திற்கு முரணான விதத்தில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் இரு காவலதிகாாிகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தொிவித்துள்ளார்.