அவசரகால நிலை பிரகடனம்..!

அவசரகால நிலை பிரகடனம்..!

மலேஷியாவில் கொவிட்-19 பரவல் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மலேஷிய பிரதமரின் கோரிக்கையை அடுத்து அந்த நாட்டு மன்னரால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மலேஷியாவின் பங்குசந்தையும் வீழ்ச்சியடைவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.