லக்ஷ்மன் கிாிஎல்லவின் பி.சீ.ஆர். முடிவு!

லக்ஷ்மன் கிாிஎல்லவின் பி.சீ.ஆர். முடிவு!

கடந்த சில தினங்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொற்றுக்குள்ளானதையடுத்து அவர்களுடன் தொடர்பைப் பேணிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 31 பேருக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து எதிர்க்கட்சியின் தலைமை ஏற்பாட்டாளரான லக்ஷ்மன் கிாிஎல்ல தனக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பாிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென  தொிவித்துள்ளார்.