மேலும் 8 மரணங்களை தன்வசப்படுத்திய கொள்ளை நோய்..!

மேலும் 8 மரணங்களை தன்வசப்படுத்திய கொள்ளை நோய்..!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொ்றறினால் இலங்கையில் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.

45,51,52,57,61,67 ஆகிய வயதுகளையுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்