
நாளை முதல் சேவையில் ஈடுபடவுள்ள தொடருந்துகளின் விபரங்கள்...!
நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த 36 தொடருந்து சேவைகள் நாளை முதல் மீள இயங்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு மீண்டும் பயணச் சேவையைத் ஆரம்பிக்கும் தொடருந்துகளின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.