
தப்பிச்சென்ற 05 கொரோனா தொற்றாளர்களுள் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்..!
பொலனறுவை-கல்லேல்ல உள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற 05 கொரோனா தொற்றாளர்களுள் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நாரம்மல்ல-போஹாபிட்டிய பகுதியில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.