தொற்றுக்குள்ளான மேலும் 487 பேர் குணமடைந்தனர்!

தொற்றுக்குள்ளான மேலும் 487 பேர் குணமடைந்தனர்!

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 487 பேர் குணமடைந்து இன்று (10) வீடு திரும்பியுள்ளனர்.

இதனடிப்படையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41,325 ஆக உயர்வு